weather

img

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

 தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். 
  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாகை கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, திருவாரூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது